நட்பு என்பது...
ஆண்டுகள் கணக்கிடும் உறவல்ல,
இதயங்கள் இணைக்கும் பந்தம்.
ஜமால் முஹம்மது கல்லூரி
நமக்கு கல்வியை மட்டும் தரவில்லை;
காலம் கடந்தும் கலைந்து போகாத
நட்பையும் தந்ததுள்ளது
இன்று நண்பர்கள் இருவரும்
மீண்டும் சந்தித்த அந்த ஒரு நொடி
கடந்த எல்லா ஆண்டுகளும்
ஒரு நிமிடமாய் சுருங்கிவிட்டது
"எப்படிடா இருக்கிறாய் மாப்ளே யூசுப் !
என்ற ஒரு கேள்வியில்
ஆயிரம் நினைவுகள் பேசின.
வகுப்பறை சிரிப்புகள்...
காஜா மியான் ஹாஸ்டல்
நினைவுகள் அனைத்தும் கண்முன்னே
வந்துசென்றன.
காலம் தோற்றத்தை மாற்றலாம்...
பொறுப்புகள் வாழ்க்கையை மாற்றலாம்...
ஆனால்...உண்மையான நட்பு மட்டும்
என்றும் மாறுவதில்லை.
யா அல்லாஹ் இந்த அழகிய நட்பை என்றும் எங்களுக்கு
நிலைத்திருக்கச் செய்வாயாக. ஆமீன்
ஆண்டுகள் கணக்கிடும் உறவல்ல,
இதயங்கள் இணைக்கும் பந்தம்.
ஜமால் முஹம்மது கல்லூரி
நமக்கு கல்வியை மட்டும் தரவில்லை;
காலம் கடந்தும் கலைந்து போகாத
நட்பையும் தந்ததுள்ளது
இன்று நண்பர்கள் இருவரும்
மீண்டும் சந்தித்த அந்த ஒரு நொடி
கடந்த எல்லா ஆண்டுகளும்
ஒரு நிமிடமாய் சுருங்கிவிட்டது
"எப்படிடா இருக்கிறாய் மாப்ளே யூசுப் !
என்ற ஒரு கேள்வியில்
ஆயிரம் நினைவுகள் பேசின.
வகுப்பறை சிரிப்புகள்...
காஜா மியான் ஹாஸ்டல்
நினைவுகள் அனைத்தும் கண்முன்னே
வந்துசென்றன.
காலம் தோற்றத்தை மாற்றலாம்...
பொறுப்புகள் வாழ்க்கையை மாற்றலாம்...
ஆனால்...உண்மையான நட்பு மட்டும்
என்றும் மாறுவதில்லை.
யா அல்லாஹ் இந்த அழகிய நட்பை என்றும் எங்களுக்கு
நிலைத்திருக்கச் செய்வாயாக. ஆமீன்
