68 வது மலேசியவில் சுதந்திர தின விழா.
இது சுகத்தினை தரும் விழா
மூவின மக்கள் ஒன்றிணைந்து
ஆனந்தத்தில் மகிழ்ந்திடும் அழகிய திருவிழா
இன்று நாம் கொண்டாடும் சுதந்திர தின விழா!
வான் உயர் கட்டிடமும் கண்ணில் தவழும் இயற்க்கை வளமும்
காணும் போது இப்புவியின் சொர்க்கமாய திகழும் நம் நாடு
கள்ளம் கபம் இல்லா மலேசியா மக்களின் உள்ளமும்
உலக மக்கள் மத்தியில் உயர்ந்து இருக்கின்றது
மூவின மக்களின் உழைப்பில் உயர்ந்து நிற்க்கும் நம் நாடு
உழைப்பிற்க்கு பஞ்சமில்லை உள்ளத்தின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை
நாளும் உழைத்து முன்னேற எண்ணங்கொண்ட மூவின
மக்களுக்கும், நல்ல உள்ளம் கொண்ட
மலேசிய மக்களுக்கு நாயன் தந்த அருட்கொடை சுதந்திரம்!