நண்பனுக்கு இருபத்தி ஐந்தாவது திருமண் நாள்.

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்
வாணில் பறந்த வெண் புறாவை
அழகிய பெண் புறாவை
தன் வசமாகி மஞ்சனையில் நெஞ்சனைத்து
வாழ்க்கையை இன்பாமக்கி
வாரிசுகளை பெற்றெடுத்து

வெண் புறாவுடன் காதலில் லயித்து
இருபத்தி ஐந்து ஆண்டுகளாய்
ஒருவரை ஒருவர் புரிந்து
காதல் எனும் இன்பச் சோலையில்
காதல் ரசம் அருந்தி,
வாழும் காலமெல்லாம் 

காதல் மெல்லிசை பாடி
குடு...குடு கிழவன்
குடு..குடு கிழவியுடன்
பேரப் பிள்ளைகளை தோழில்
சுமந்து வாழிய...வாழியவே..

என்னுள் எழுந்தவைகள்