ஓட்டு போடுங்க

ஓட்டு போடுங்க
நல்லவரா பார்த்து போடுங்க
நல்லவது செய்வரா ? கேட்டு போடுங்க
பார்த்து போட்டுங்க !
உங்க வேட்பாளர் சின்னத்தை பார்த்து போடுங்க!
உங்கள் ஓட்டை வேற யாராவது போடுறதுக்கும்
முன்னாடி சீக்கிரம் போய் ஒட்டு போடுங்க!
உள்ளாட்ச்சியில் நல்லாட்சியா? இல்லை
உள்ளதையும் பிடுங்கும் பொல்லாட்ச்சியா
வந்தால் தான் தெரியும்?
ஓட்டு போடுங்க முக்கியமா
நோட்டு வாங்காம ஓட்டு போடுங்க.
ஓட்டு போட்டு,  

என்னுள் எழுந்தவைகள்