73 வது குடியரசு தின வாழ்த்துக்கள்.
மக்களின் குடியுரிமையை பறிக்க
நினைக்கும் மனம் குன்றிய அரசு!
வரி என்ற பெயரில் வரிய மக்களை
வாழவிடாமல் வாட்டி வதைக்கு அரசு!
மதத்தின் பெயரால் மனித குலத்தை
கொன்று குவிக்கும் அரசு
மனிதத்தை விட மிருகத்தை வாழ
வைக்கும் மனித நேயமில்லாத
மாட்டு மத்திய அரசு! நாட்டை விட்டு
அகன்று மக்களின் உரிமை என்று
நிலைநாட்டபடுகின்றதே
அன்று தான் இந்தியாவின்
உண்மையான
குடியரசு நாள்!