ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
ஆசிரியர்கள் !
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
செதுக்கும் சிற்பிகள்.
ஆசிரியர்கள் !
குடும்பத்தினரை விட
மாணவர்களை நேசிக்கும்
மாமனிதர்கள்.
ஆசிரியர்கள் !
இலட்சியத்திற்க்கு
ஊன்று கோல்கள் விதைதிட்டவர்கள்
நாங்கள் அடைந்த உயர்விற்க்கும்
புகழ்களுக்கும் உரியவர்கள்.