புண்ணியம் பூக்கும் ரமலானே வருக!

புண்ணியம் பூக்கும் ரமலானே வருக!
பாவங்களை நீக்கிடும் ரமலானே வருக!
நண்மைகளை அள்ளி தரும் ரமலானே வருக!
முன் ரமலானில் இருந்தோர்
இப்போதில்லை, அடுத்த ரமலானில் யார் இருப்பார் தெரியவில்லை? அனைத்தையும் அறிந்தவன் நீயே !

அறிந்தும்,அறியாமையாளும் நாங்கள்  செய்த
பாவங்களை இறைவா நீ மன்னித்து விடு !உன்னையன்றி
வேறு யார் எங்களை மன்னிப்பார் சொல்லிவிடு  !
இறைவா  உன் மன்னிப்புடன் எங்கள் நீ ஏற்றுக்கொள் !

உன் அழைப்பை ஏற்று உன்னிடம்
வந்தடைந்த எங்கள் நண்பர்களின்
பாவங்களையும் மன்னித்து விடு!
பாவியாக எங்களை மரணித்து 
விடாதே! இறைவா நீ எங்களை 
மன்னித்து விடு!

என்னுள் எழுந்தவைகள்