இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

பொங்கிப் பொங்கிப் பூரிப்போம்.
இது தமிழ்ப்
புத்தாண்டுவென
வாதிப்போம்!
சங்கத் தமிழை
நேசிப்போம்.

இது என் தமிழ் நாடு
வென சொல்லி சாதிப்போம்
தை தரும்நல் வாழ்விற் இறைஞ்சிடுவோம்!

மனமகிழ்வுடன்
இல்லத்தாரத்துடன்
பொங்கல் திருநாளை
கொண்டாடும் ஜமாலிய
நட்புகளுக்கு இனிய
பொங்கல் நல் வாழ்த்துக்கள்

என்னுள் எழுந்தவைகள்