நட்பிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிலவின் ஒளி
பூமியில் தோன்றிய நாள்,
மலர்கள் மலர்ந்து,
மணம் பரப்பியது 
நம் நட்பின் வாசம் வீச.
உங்கள் புன்னகை  போல 
உங்கள் வாழ்வு மலரட்டும் 
இன்பமே என்றும் நிலைத்து
உங்கள் வாழ்வு சிறக்கட்டும்

இன்று ஒரு சிறப்பு நாள்,
நட்பியின் பிறந்த நாள்
நண்பனாய், உங்களை 
வாழ்த்தி மகிழ்கிறேன்!
என்றும் நீ இருப்பாய் 
எனக்கு நண்பியாக
என் இனிய 
பிறந்த நாள் நல்  வாழ்த்துகள்.
04.02.2025.

என்னுள் எழுந்தவைகள்