இயற்கை அழகு

 

இயற்கை அழகுடன்
முழு நிலவை நீரில் கானும் போது
முகம் மலர்கின்றது.அதிகாலை யில்
கானும் போது நெஞ்சமும் மலர்கின்றது.
மலரும் இப்பொழுது மணம் நிறைந்த்
பொழுதாகட்டும்

என்னுள் எழுந்தவைகள்