காலை பொழுதே வருக

 

காலை பொழுதே வருக 
இனிய நினைவுகளை இதயத்தில் 
அள்ளி தருக.

மலருக்காக காத்திருக்கும் 
மொட்டுகள் விழ்ந்து மனம் பரப்பும் 
மல்லிக்கை போல

நாம் மனம் பரப்பி மகிழ்வான நிகழ்வுகளுடன் 
வானில் பறக்கும் சிட்டு குருவிகள் போல் 
பரந்து மகிழ்ந்திடாம் வாருங்கள்

என்னுள் எழுந்தவைகள்