இரவின் மழையில் நடை பாதைகள் ஈரமாகி,
இலைகள் எல்லாம் நனைந்து, ஊரெல்லாம் குளிர்ந்து
காலை கதிரவனின் காலை உதயத்திற்க்கு காத்திருந்த்து
காலை கதிரவன் பொன் நிறத்தில் தன் விறகை
இவ் உலகிற்க்கிற்கு விரித்தான்…வானில் உதித்தான்
வெள்ளி பணியெல்லாம் விலகியது போல
இன்றை வெள்ளி பொழுதில் நம்மை சூழ்ந்து கொண்ட
கொரானா போன்ற துன்ப, துயரங்கள் எங்களை விட்டு
விலகி செல்ல அருளாளலே, எங்களுக்கு
அருள்புரிவாய்
பாங்கோசை கேட்டு உன் இல்லம் வந்திடவும்
மணியே கேட்டு உன் வாசல் நுழைந்திடவும்
எல்லோருக்கும் வரம் தருவாய்…..