சந்திரயான் - 3

 

 

சந்திரயான் நிலாவை முத்தமிட்டது
உலகமெல்லாம் இந்தியா..இந்தியா என்று
சத்தமிட்டது - இந்தியன் எனச் சொல்லி 
பெருமை கொள்வோம்
இதன் திட்ட இயக்குனர் தமிழன்
வீரமுத்துவேல். என்ற திமிர் கொண்டு
 தமிழில் படித்தால் நிலா வை முத்தமிடலாம்
என்று  உலகிற்க்கு உரக்கச்சொல்வோம்.
அன்று இந்தியாவின் பிதாமகன் 
ஜவஹர்ரால் நேரு அவர்களால் 
(இஸ்ரோ) துவக்கப்பட்டது. அவரை என்றும்
நினைவு கூறுவோம்.
ஜெய் ஹிந்த்  (இந்தியா வெல்லட்டும்)

என்னுள் எழுந்தவைகள்