இந்தியா நாடாளுமன்ற தேர்தல் 2024

தேர்தலா அல்லது தேசமா ?
உங்களின் வாக்கு
ஏதோ ஒர் கட்சிக்கு ஆதரவா ?
அல்லது உங்களின் வம்சத்திற்க்கான 
எதிர்காலமா ?
உங்கள் கைவிரலில் இடப்படும் மை,
உங்களின் எதிர்காலத்திற்க்கான
கரும்புள்ளியா? அல்லது அநீதியாளருக்குக்கான
முற்றுப்புள்ளியா?
பாஸிசம் ஒழியட்டும், 
பாசமும் நேசமும் வளரட்டும்
அனைவருக்குமான சமநிதி மலரட்டும்.
இந்தியா மிளரட்டும்.
யா அல்லாஹ்! 
ஆட்சியையும், அதிகாரத்தை
யாருக்கு தர வேண்டும் 
என்பதை  நன்கு அறிந்தவன் நீ.
எங்களுக்கு நேர்மையான ஆட்சியாளர்களை
தந்தருள்வாயாக ! (ஆமீன்)

என்னுள் எழுந்தவைகள்