ஜமால் எனும் கலை தோட்டம்

 

எல்லாம படைத்தவனே உனகே எல்லா
புகழும் உரித்தாகட்டும்
ஜமால் எனும் கலை தோட்டத்தில்
கலை கற்று, பல்கலை கழக்கத்தில் பட்டம் பெற்று,  
உலகமெல்லாம்  சென்று பொருள் தேடி  
இல்லறம் வேண்டி இருமணம் இனைந்து
மிகிழ்வாய் மலைகளை பெற்று
முப்பது ஆண்டுகளை கழித்த நாம்,  
மீண்டும் ஒன்று கூடி கட்டிபித்து ஆரத்தழுவி
நம் அண்பை பகிர்ந்துகொண்டோம்
குஸ்கா வையும் விட்டுவிடவில்லை
இப்படி ஒரு தருணம் மீண்டும் வருமா
என்று ஏங்கி நாட்கள், வந்து விட்டது
அனுபவித்தி விட்டோம் , நாம் போராசை விட வில்லை
மீண்டும் வருமா என்று உள் மனம் மெளமாய் ஏங்கியது
இது பிரிவல்ல மீண்டும் மீண்டும் நாம் சந்திப்பதற்க்கான
முன் ஏற்பாடு என மனம் சொல்லியது

ஜமாலியர்களே ! 
இலையுதிர் காலத்தில் இடமாறிய இதயங்கள் 
மீண்டும் இனையும் நாள் அது 
வசந்த கால நினைவுகளை 
நினைத்து பார்க்கும் நாள் அது. 
வகுப்புக்கே வராத நண்பனை 
மீண்டும் சந்திக்கும் நாள் இது,

அலை பேசியில் அவசர கதியாய்
இருக்கும் இந் நாளில் 
அமைதியாய் ஒர் இரவுவில் 
சங்கமித்து காஜா மியான் ஹாஸ்டலை 
அசைத்து பார்க்கும் நாள் இது. 
மரியாதை கலந்த வார்த்தைகளால்
வாடா ! போடா ! என்று  நம்மை அழைத்து 
மகிழ்ந்து கொள்ளவோம்
வாருங்கள்.........சங்கமிப்போம்..........
ஜமால் எனும் கலை தோட்டத்தில் மீண்டும்.......




என்னுள் எழுந்தவைகள்