காதலர் தின வாழ்த்துக்கள்.

காதலர் தின வாழ்த்துக்கள்.
இல்லறத்தில்  இனைந்து
இணையாளுடன் இன்புற்று 
மழலைகள் பெற்றெடுத்து
பேரக்குழந்தைகளுடன்
அகவை ஐம்பதை தாண்டினாலும்
குடும்பத்தை இன்றும்
காதலித்துக்கொண்டிருக்கும்
ஜமாலிய காதலர்களுக்கும்
காதலர் தின வாழ்த்துக்கள்.

என்னுள் எழுந்தவைகள்