உங்கள் ஓட்டு யாருக்கு ?
ஒட்டு அளித்து உங்களின் உரிமையை
நிலை நாட்டுங்கள்
நாட்டின் நிலமையை சரி செய்ய
நிலையான கட்சிக்கு ஓட்டளியுங்கள்.
விலைபோனவர்களையும்,
அடிமைக்களையும் நாட்டை
விட்டு துரத்தி அடிக்க...
சரியான கட்சிக்கு ஒட்டளியுங்கள்.
ஐந்து வருட நிம்மதியான வாழ்க்கைக்கு
ஐந்து நிமிடம் சிந்தித்து வாக்களியுங்கள்.
திராவிடம் தலை தூக்க வேண்டும்
பாசிசம் ஒழிய வேண்டும்
சமூக நீதி வாழவேண்டும்
சனாதனம் அழிய வேண்டும்
ஒரு சொட்டு மையில் உங்களின்
எதிர்காலம் .
உங்கள் ஒட்டு யாருக்கு.