புதிய முதலமைச்சர்

தமிழக முதலமைச்சாரக
நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்பு நல் வாழ்த்துக்கள் .
******
தமிழ் நாட்டை நடிகர், நடிகை ஆள்வது புதிதல்ல இவர் மூன்றாவது நடிகர்.
பாசீசத்தை எதிர்கின்றாரா?
பாயாசமாக ஏற்றுக்கொள்கின்றாரா?
பொருத்திருந்து பார்போம்.
தமிழ்ர்கள்
செங்கரும்பு என்று
வேலி முள்ளை கடித்து விட்டார்களா தெரியவில்லை.!
மக்களின் சதியா?
இயந்திரத்தின் சக்தியா?
புரியவில்லை ?
நம்மை யார் ஆள வேண்டும்
என்பது இறைவன் வகுத்த விதி, ஏற்றுக்கொள்வோம்.

என்னுள் எழுந்தவைகள்