சர்வதேச ஆண்கள் தினம் (நவம்பர் 19)
ஜமாலிய ஆண்கள்,
விண்ணைத் தொடும் கனவுகளைச் சுமந்து,
விடியலின் ஒளியாய் உழைத்து
குடும்பத்தின் தூணாய்,
வலிமையின் சின்னமாய்,
உள்ளுக்குள் உணர்வுகளை உள்ளத்தில் பூட்டி
அன்பால் அரவணைத்து, ஆதரவு கரம் நீட்டி
தாங்கிப் பிடித்து என்றும் மனம் தளராமல்
தன்னலம் பாராமல்
அப்பாவாய், அண்ணனாய்,
மகனாய், நண்பனாய், ஒவ்வொரு குடும்ப
பாத்திரத்திலும் நீ பொன்மனம் கொண்ட
ஜமாலிய நட்புறவுகளுகளுக்கு
ஆண்கள் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
சர்வதேச ஆண்கள் தினம் (நவம்பர் 19)
Subscribe to:
Comments (Atom)
என்னுள் எழுந்தவைகள்
- Home
- புறப்பட்டு தளபதியே கோட்டை நோக்கி !
- புண்ணியம் பூக்கும் ரமலானே வருக!
- சித்திரை புத்தாண்டே வருக !
- உங்கள் ஓட்டு யாருக்கு ?
- எங்கே சென்றாய் என் நண்பனே-ஜாஹிர் உசேன்.
- ஜமால் எனும் கலை தோட்டம்
- பாலர் பள்ளி மன்ப-உல்-உலா பள்ளி
- காந்தி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.
- அல்லாஹ் உன் வீடு வந்துவிட்டேன்.
- ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
- எங்கே சென்றாய் என் நண்பனே !
- நண்பனின் மறைவு - முஹம்மது ரபி (இம்பாலா)
- நண்பனே
- சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்.
- நண்பனின் பேத்தி
- மிட் நைட் மசாலா
- காலை பொழுதே வருக
- அகிலங்களின் அதிபதியே அல்லாஹுவே !
- உறவுகள் தினம்
- வானிலே வெண்ணிலா
- இரவின் மழை
- வாட்ஸ் ஆப் திறந்து பார்தேன்.
- இயற்கை அழகு
- காலை கதிரவன்
- விடிந்த பொழுது
- வெள்ளை உள்ளம் கருப்பு நண்பன் - சென்றுவிட்டான்-அர்சத் ஹுசேன்
- எங்கள் ஜமால் முஹம்மது கல்லூரி
- ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
- நினைவுகளை விட்டு நீங்கா நிழல் படங்கள்.
- நண்பனுக்கு இருபத்தி ஐந்தாவது திருமண் நாள்.
- அம்மா!
- 73 வது குடியரசு தின வாழ்த்துக்கள்.
- நண்பனே ஜாகீர் உசேன்!
- ஓட்டு போடுங்க
- இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்.
- இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
- முஹர்ரமே வருக!!!
- சந்திரயான் - 3
- மலேசிய சுதந்திர தினம்
- ஈத் பெருநாள் வாழ்த்துக்கவிதை
- தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2024
- இந்தியா நாடாளுமன்ற தேர்தல் 2024
- நட்பிற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- கல்லூரி நண்பர்களின் 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடல்.
- காதலர் தின வாழ்த்துக்கள்.
- பெருநாள் கவிதை.
- 68 வது மலேசியவில் சுதந்திர தின விழா.
- சர்வதேச ஆண்கள் தினம் (நவம்பர் 19)