வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலா தேய்ந்த்து
பொன் வண்ண சூரியன் உதித்த்து 
ஆயிரம் மலர்கள் மலர்ந்தன 
எண்ணங்களும் ஆயிரம் மலர்ந்தன 
வாண் மேகத்தில், மேகங்களும் 
வண்ணத்திட்டுகளாய் வண்ணமிடுகின்றன்… 
எங்கள் வாழ்வையும் வண்ணமாய்,  
எங்கள் எண்ணம் போல வாழ வகை செய்வாய் 
அருளாளனே.

நாளும் பொழுதும் நல்ல பொழுதாய்
அமைய நாயகனே நல் அருள்புரிவாய் !
வாழும் காலமெல்லாம் தொல்லை, துன்பங்ளை 
விட்டு அகற்றிவிடு அருளாளனே.! 
மனம் போன போக்கில் போகாமல் ஒரு மனதாய் 
வாழ வழி செய்வாய் வல்லோனே!

என்னுள் எழுந்தவைகள்