காலை கதிரவன்

காலை கதிரவன் கிழக்கில் உதிக்க
சோலை குயில்கள் இன்னிசை
பாட நமது காரைக்காலர்
காலை வாழ்த்துகள் முழங்கிட 
இனிதே துவங்கியது காலை... 
காலை - மாலை -இரவு வென 
மூன்று காலமும் முத்து சரம் சூட்டி 
முகம் மகிழந்து உரையாடும் நண்பர்களே 
வருக சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் 
மீது உண்டாவதாக......


என்னுள் எழுந்தவைகள்