பெயர் சொல்லும்
பிள்ளையாய்
வந்துதித்த பேரப்பிள்ளை
கொள்ளை அழகை கொண்ட மழலை அல்ல
எல்லோர் உள்ளத்தை கொள்ளை கொண்டு
மகள் வழி வந்த மறு பிள்ளை
அப்பா (தாத்தா) என்ற சொல்லு அர்த்தம்
தந்தவன், பேரனை நெஞ்சில் அனைப்பத்ற்க்கும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
உள்ளத்தில் ஆயிரம் சுமை இருந்த்தாலும்
உன்னை தூங்கி சுமைப்பதில் எத்தனை இன்பம்
துன்பம் அத்தனையும் பறந்து விடும்.
பெயர் போற்றி , நலமுற்று, நானிலத்தில்
நல் பிள்ளையாய் என் நண்பர் சிராஜ் தீன்
பேரப்பிள்ளையாய் நீடுழி வாழ வேண்டுமென
வாழ்த்துகின்றேன்…