கண் விழித்து ஜன்னல் திறந்து பார்தேன்
இறைவனின் அருள் மழை பொழிகின்றது.
வாட்ஸ் ஆப் திறந்து பார்தேன்.
நண்பர்களின் நட்பு மழை இரவு முழுவது
பொழிந்துள்ளது..
நண்பர் யூசுப் ஒரு ஜிவனை அழைத்தார்.
அருமை என ஒரு வரியில் சொல்ல முடியவில்லை
ஜிவனாக பாடியுள்ளார்.
வாழ்கையின் மறுபக்கத்தை சில வரிகளில்
சொல்லி நம்மையும் சிந்திக்க வைத்த
சிந்தனை சிற்பி
இரவு முழுவதும் சபையை திறந்து வைத்து
வா…வா. கூவி அழைத்து தூக்கமும் முக்கியம்
புண்ணகை மன்னரின் வார்த்தைகளுடன்
சபையும் நிறைவுற்றது…
நல்ல சிந்தனையுடன் தொடங்கிய இந்த பொழுது
நமக்கு நல்ல பொழுதாக அமையட்டும்…