எங்கே சென்றாய் என் நண்பனே-ஜாஹிர் உசேன்.



------

நண்பனே !
வாட்ஸ் ஆப்-யில் பல்லாயிரம் வார்த்தைகள்
பேசினாய் – நிழல் போல் இருந்தாய்
இன்று நினைவாய் மாறினாய்
நினைத்து கூட பார்க்க முடியவில்லை
நி இல்லை என்று அதனால் தான்
நினைத்து கொண்டிருக்கின்றேன்.
கள்ளமில்லா உன் முகத்தை கண்டு
கண் கலங்கி நிற்கின்றேன்.
நட்பை என் நெஞ்சில் புதைத்து,
மண்ணில் நீ புதைந்து போனாய்
இது பிரிகின்ற உலகம் தானே என்று சீக்கிரம்
பிரிந்து விட்டாய்
பிரியாத உலகம் ஜன்னத்துல் பிர்தவுஸ்-யில்
நான் என்றும் பிரியாமல் இருப்போம்.


 

என்னுள் எழுந்தவைகள்