விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்.... கொரனா ஒழியட்டும் இன்பங்கள் பொங்கட்டும் அழகிய காலையை அன்புடன் வரவேற்போம்....