நண்பனே

நெடி பொழுதில் சரவெடிபோல
வெடி சிரிப்பினை அள்ளி தரும் வேந்தனே ! 
வெள்ளை மனம் கொண்ட  
கருப்பழகனே, உன நட்பை  
கொண்டவர்களின் உள்ளத்தை 
கொள்ளை கொண்டவனே! 
கல்லூரி  நாட்களில்  
உன்னை காண்போர் என்னை கேட்பார்,  
என்னை காண்போர் உன்னை கேட்பார் 
உன் நட்பினால் நானும் பெருமை அடைகின்றேன்.

என்னுள் எழுந்தவைகள்