துன் டாக்டர் மகாதிர் முஹம்மது.

 



துன் டாக்டர் மகாதிர் முஹம்மது.

மகாதிர் இவர் மகா தீரர்
நூற்றாண்டைக் கடந்தும் 
நம்பிக்கையின் நாயகனாக திகழும் தலைவர்
உங்கள் தொலைநோக்கு சிந்தனை
மலேசியா வை தலை நிமிர செய்தது.
வரலாறு போற்றும்,
தலைமுறைகள் நினைவுகூரும் 
உங்கள் சாதனைகளை.
எல்லாம் வல்ல இறைவன். உங்களுக்கு
நீண்ட ஆயுள் தந்தருள்வானாக.
இனிய 101வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

என்னுள் எழுந்தவைகள்