சித்திரை புத்தாண்டே வருக !

சித்திரை புத்தாண்டே வருக !
எங்கள் சிந்தனையில் மிகழ்ச்சியை தருக
வாழ்வில் நாங்கள் முத்திரை பதித்து வாழ 
தயக்கம் எனற் நித்திரையிலிருந்து விழிந்து
நித்தம், நித்தம் உழைத்து வாழ்வில் உயர்ந்திட

சித்திரை திருநாளே வருக !
நல்லாட்ச்சி மலர்ந்திட சித்திரையே வருக
மக்கள் மகிழ்ச்சியில் திகழ்ந்திட சித்திரையே வருக
கொரானா ஒழிந்து தொழிலும் வாழ்வும் சிறந்திட
சித்திரையே வருக ! சித்திரையே வருக ! 

என்னுள் எழுந்தவைகள்